எனது உண்மையான பக்தன் எனது அன்பை தவிர , வேறெதையும் என்னிடம் எதிர்ப்பார்ப்பது இல்லை.
எனது விருப்பமே அவனது விருப்பமாக இருக்கும். அவனது வாழ்க்கையில் நடக்கின்ற எல்லா நிகழ்வுகளும் எனது விருப்பபடியே நடக்கிறது என திடமாக நம்புவான்.
அப்படி பட்ட பக்தனுடய இதயத்தில்நான் என்றும் அந்தர்யாமினாக வாசம்
செய்வேன். என்றென்றும் அவனை கண் இமை காப்பதுபோல காப்பேன்.
செய்வேன். என்றென்றும் அவனை கண் இமை காப்பதுபோல காப்பேன்.
அப்படிபட்ட பக்தன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் என்னுடய பதிலை பெறுவான். அவன் வேறு. நான் வேறு. என்ற பேச்சுக்கே அங்கே இடம் இல்லாமல் போகும்..
ஓம் ஸ்ரீ சாய் ராம்..
