Kaadhal Kanave Thalli Mundasupatti - சியோ தமிழ்

Breaking

Wednesday, October 21, 2015

Kaadhal Kanave Thalli Mundasupatti


Kaadhal Kanave Thalli Mundasupatti by homejob35

காதல் கனவே தள்ளி போகாதே போகாதே 
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே 
காதல் கனவே தள்ளி போகாதே போகாதே 
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே 
கன்னியே உன்ன காண காத்திருக்கேனடியே 
வழியே நானும் பாத்திருக்கேன் 

தேனாழியில் நீராடுதே மனமே 
ஒ பூவாழியில் நீ தூக்க வா தினமே 
காதல் கனவே தள்ளி போகாதே போகதே 
செதராம சிறு மொழி பேசு சிரிப்பிலே நறுக்குன்னு 
ஊசி பதிச்சாளே பரவசம் ஆனேன் சோகமா சிறு 
நூல துணியில் இருந்து தனியாக விலக்கி விழுக 
மனமிங்கே இளகி போச்சு 
மெதுவாய் ரகள படகா நீந்தி காத்தில் நானும் மெதந்தேனே 
கடிவாள குதிரையாக என்னதான் நீயும் இழுத்தாயே 
மாறாதே மனமே மானே மடி மேல விழுந்தேன் நானே 
காதல் கனவே தள்ளி போகாதே போகாதே 
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே 
பருவத்தில் பதியம் செஞ்சப்ப தூங்காம மெதுவா மிஞ்ச 
புதுவேகம் எடுத்து நடந்தேன் தனியே உருவாத 
நிழல பிடுச்சேன் உறவாக 
கனவிலே படிச்சேன் உனக்காக 
நெசமா துடிச்சேன் மயிலே 
இரவோடு பகலா சேர மழை தேடி இருந்தேனே 
கண்ணாடி தொட்டி மீனா நாளும் உன்ன பாத்தேனே 
மாறாதே மனமே மடி மேல விழுந்தேன் நானே 
காதல் கனவே ஆச மறச்சு காதல் கனவே 
தள்ளி போகாதே போகாதே ஆச மறச்சு 
நீ ஒழியாதே ஓடாதே 
கன்னியே உன்ன காண காத்திருக்கேனடியே 
வழியே நானும் பாத்திருக்கேன் 
தேனாழியில் நீராடுதே மனமே 
ஒ பூவாழியில் நீ தூக்க வா தினமே
Kaadhhal Kaanave Thalli Pogaathe Pogaathe 
aasa Marachu Nee oliYaaathe odaathe 
kadhhal Kaanave Thalli Pogaathe Pogaathe 
aasa Marachu Nee oliYaaathe odaathe 
kaaniyeh Unna Kaaana Kaathiruken 
adiyeh Vazhhi Naaanum Paathiruken 
thenaazhhiyil Neeraaduthe Maaname 
oh Poovaaliyil Nee Thooka Vaa dhhiname 
kadhhal Kaanave Thalli Pogathe Pogathe 
setharama Siru Mozhhi Pesu 
siripaale Narukkunu oosi 
pathichaale Paravasam Aaanen Sogama 
siru Noola Thuniyil Irunthu 
thaaniYaaga Vilagi Vizhhugamaa 
naminge Ilagi Pochu Methuvaai ragaala Padagaa 
Neenthi Kaathil Naaanum Methaanthene 
kadivaala KuthiraiYaaaga Enathaaan Neeiyum Izhhuthaayeh 
maaraathe Maaname Maaane madi Mele Vizhhunthen Naaane 
kaadhhal Kaanave Thalli Pogaathe Pogaathe 
aasa Marachu Nee oliYaaathe odaathe 
paruvathil PathiYaam Senja pathungaaama Methuvaa Minja 
puthuvegam Eduthu Nadaanthen Thaaniyeh 
uruvatha Nizhhala Pudichen uravaaga Kaanavila Padichen 
unakaaga Nesama Thudichen Mayile 
iravodu Pagalaa Sera Maalai Thedi Irunthene 
kaannaadi Thotti Meenaaa naalum Unna Paathene 
maaraathe Maaname Maaane madi Mele Vizhhunthen Naaane 
kaadhhal Kaanave..aasa Marachu..kadhhal Kaanave Thalli Pogaathe Pogaathe 
aasa Marachu Nee oliYaaathe odaathe 
kaaniyeh Unna Kaaana Kaathiruken 
adiyeh Vazhhi Naaanum Paathiruken 
thenaazhhiyil Neeraaduthe Maaname 
oh Poovaaliyil Nee Thooka Vaa dhhiname 


No comments:

Post a Comment

Pages