Black scorpion tongue chili அரிய வகை காரமான மிளகாய் - சியோ தமிழ்

Breaking

Friday, January 29, 2016

Black scorpion tongue chili அரிய வகை காரமான மிளகாய்


"Black scorpion tongue chilli" ஒரு அரிய வகை மிளகாய் . இதன் தமிழ் பெயர் சரியாக தெரியவில்லை .மிகவும் காரமான மிளகாய் வகை இது . குழம்பில் பயன்படுத்தும் பொழுது மிகவும் ருசியாக இருக்கும் . இது கன்னியாகுமரி களியக்காவிளை பகுதியில் இருந்து எடுக்கபட்டது  . அழிந்து வரும் மிளகாய் வகைகளில் ஒன்று . பல வருடங்களுக்கு முன்பு பரவலாக இருந்த இது இப்பொழுது காண்பதே அரிதாக இருக்கிறது .



No comments:

Post a Comment

Pages