சுங்கான்கடை குளம் தேசிய நெடுஞ்சாலையான NH 47
நாகர்கோயில் திருவனந்தபுரம் ரோட்டின் அருகில்
சுங்கான்கடை என்னும் இடத்தில் உள்ளது.
இந்த குளம் ரோட்டின் இரு பாகமும் பரவி
விரிந்து காணப்படுகிறது .
நாகர்கோவிலில் இருந்து 7 கிலோமீட்டர்
தூரத்தில் உள்ளது . பரவி விரிந்து காணப்படும்
இது வெளி நாடு மற்றும் உள் நாட்டு
பறவைகளுக்கு புகலிடமாக மாறி வருகிறது .
இயற்கை சூழலில் காணப்படுவதால் பறவைகள்
இங்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.
பறவைகளுக்கு தேவையான
மீன்கள் குளத்தில் உள்ளது .
குளத்தின் அருகில் மண்பாண்டம் செய்யப்படுகிறது.
ரம்மியமான இயற்கை சூழலும் ஒரு பகுதியில்
செல்லும் மேற்கு தொடர்ச்சி மலைகளும்
இன்னும் அழகூட்டுகின்றன .
No comments:
Post a Comment