இஞ்சியும் மருத்துவ குணமும் - சியோ தமிழ்

Breaking

Thursday, April 14, 2016

இஞ்சியும் மருத்துவ குணமும்


இஞ்சியும் மருத்துவ குணமும்

இஞ்சி அதிக ருசி உடைய மிகவும் மணம் வாய்ந்த மருத்துவ குணம் கொண்ட தாவரம் . இஞ்சி ஒரு சிறந்த மருத்துவ மூலிகை.
இது இந்திய உணவுகளில் சேர்க்கபடுகிறது . இது தாவர வகையை சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் .நாட்டுப்புற மருத்துவத்தில் இதன் பங்கு மிக அதிகம் .
இஞ்சி இலைகளிலும், தண்டுகளிலும் மணம் இருக்கும்.

மேலும் அறிய வீடியோவை பார்க்கவும்





No comments:

Post a Comment

Pages