பயன் தரும் நல்ல மூலிகை அஸ்வகந்தா - சியோ தமிழ்

Breaking

Friday, April 22, 2016

பயன் தரும் நல்ல மூலிகை அஸ்வகந்தா


பயன் தரும் நல்ல மூலிகை  அசுவகந்தி-அஸ்வகந்தா-அமுக்குரா


இதன்  வேறு பெயர்கள் அசுவம், அசுவகந்தி, அசுவகந்தம், அசுவகந்தா, அமுக்குரா, அமுக்கூரம், அமுக்குரவு, இருளிசெவி, இடிச்செவி, வராககர்னி, நகுடவேர் போன்றவை ஆகும் .
ஆங்கிலத்தில் வின்டர் செர்ரி என்றழைக்கப்படும் இக்கிழங்கு ஆயுர்வேதத்தில் அசுவகந்தி என்றழைக்கப்படுகிறது
இதன் வேர் அல்லது கிழங்கே மருந்தாக பயன்படுகிறது






No comments:

Post a Comment

Pages