Maruththuva Mooligai Ammaan Pacharisi பயன்தரும் மூலிகை அம்மான்பச்சரிசி - சியோ தமிழ்

Breaking

Thursday, May 5, 2016

Maruththuva Mooligai Ammaan Pacharisi பயன்தரும் மூலிகை அம்மான்பச்சரிசி


இதன் வேறுபெயர் சித்திரப்பாலாடை

கிராமப்புற பெயர் பால்பூடு

இது தானே வளரும் ஒரு மருத்துவ மூலிகை செடி


இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது

இதன் பயன் தரும் பாகங்கள் இலை, தண்டு , பூ , பால்

இதன் பால் மிகவும் முக்கியமாக மருந்தாக பயன்படுகிறது

மேலும் அறிய வீடியோவை பார்க்கவும்


No comments:

Post a Comment

Pages