உடலை குளிர்ச்சியாக்கும்
புளியந்தளிர் மற்றும்
புளியின் மருத்துவ குணங்கள் பற்றி
இந்த வீடியோவில் நாம் பார்க்கலாம்
புளிய மரத்தின் தளிர் இலை,
பூ, பட்டை, பழம் என அனைத்து
பாகங்களிலும் மருத்துவகுணம் இருக்கிறது
புளியம் இலை கொழுந்து உடலை
குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது.
No comments:
Post a Comment