பச்சைக்கிளி சீத்தாப்பழத்தை மரத்திலிருந்து சாப்பிடும் அழகு - சியோ தமிழ்

Breaking

Friday, September 22, 2017

பச்சைக்கிளி சீத்தாப்பழத்தை மரத்திலிருந்து சாப்பிடும் அழகு

எனது canon sx530 HS Black Camera வால்
எடுக்கப்பட்ட வீடியோ இது.
ஒரு பச்சை கிளி சீத்தாப்பழத்தை
மரத்திலிருந்து அழகாக கொத்தி
சாப்பிடுகிறது. முதலில் நான் நினைத்தேன்
அது பழத்தை சாப்பிடுகிறது என்று ஆனால்
அது பழத்தை மட்டுமல்ல விதையையும்
சாப்பிடுகிறது. விதையின் தோலை
உடைத்து அதனுள் இருக்கும் பருப்பை
சுவைத்து சாப்பிடுகிறது. பறவைகளின்
உணவு முறையை பார்க்கும்
பொழுது அதிசயமாக இருக்கிறது.

வீடியோ பார்த்து மகிழுங்கள்உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்


No comments:

Post a Comment

Pages