மெர்சல் இரண்டு மணி நேரத்திற்குள் அபார உலக சாதனை ... விவேகம் சாதனையை தாண்டியது - சியோ தமிழ்

Breaking

Thursday, September 21, 2017

மெர்சல் இரண்டு மணி நேரத்திற்குள் அபார உலக சாதனை ... விவேகம் சாதனையை தாண்டியது



தளபதி விஜய்யின் மெர்சல் டீசருக்கு மிக  பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. 15 நிமிடங்களுக்கு 5 லட்சம் பார்வைகளை அது கடந்துள்ளது.

Youtube தளத்தில் 1 மணி நேரம் 45 நிமிடங்களில் 5 லட்சம் லைக்ஸை அந்த வீடியோ பெற்று சாதனை படைத்துள்ளது.

விவேகம் ட்ரைலர் இதுவரை 494k லைக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. இதை இரண்டு மணி நேரத்திற்குள் மெர்சல் டீஸர் தாண்டிவிட்டது.

மேலும் விவேகம் டீஸர் 598K லைக்குகள் பெற்று தற்போது முதலிடத்தில் உள்ளது, அதையும் மெர்சல் இன்னும் சற்று நேரத்தில் முறியடித்து
விட்டது

தற்போதுவரை 606 K லைக்குகளை கடந்து செல்கிறது.
3,206,313 பார்வைகளை கடந்து செல்கிறது

No comments:

Post a Comment

Pages