ஒரு குடும்பத்தில் யாருடைய ஜாதகத்திற்கு பலன் அதிகம் தெரியுமா ? - சியோ தமிழ்

Breaking

Saturday, October 7, 2017

ஒரு குடும்பத்தில் யாருடைய ஜாதகத்திற்கு பலன் அதிகம் தெரியுமா ?

ஜாதகம் ஒருவரின் வளர்ச்சியை
கணித்து சொல்லும் ஒரு மிக பெரிய
சக்தி படைத்த ஒன்று. ஜாதகத்தை
கணித்து அதிக தெரிந்து வாழ்ந்தவர்கள்
மிகப்பெரிய நிலையை அடைந்துள்ளனர்.
சரியான ஜாதக அமைப்பு உடையவர்கள்
மிகப்பெரிய அந்தஸ்துடன் செல்வா
சீமானாய் வாழ்வார்கள். அப்படி
மிக சிறப்பு வாய்ந்த ஜாதகம் ஒரு
வீட்டில் உள்ள யாருக்கு பலம் அதிகமாக
இருக்கும் என்பதை பார்ப்போம்
மேலும் விரிவாக தெரிந்து கொள்ள
இந்த வீடியோவை பாருங்கள்

No comments:

Post a Comment

Pages