உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க வேண்டுமா ??
தினமும் காலை மற்றும் மாலையில் வெந்நீருடன் 2 ஸ்பூன் இலவங்கப்பட்டை தேனை கலந்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாரையும் சேர்த்து பருகி வந்தால் போதும். மூன்றே மாதத்தில் அழகிய தோற்றம் பெறலாம் .
ஒரிஜினல் பண்ணை தேனுடன் முதல் தர இலவங்கப்பட்டை பொடியை கலந்து சாப்பிட வேண்டும் .
இலவங்கப்பட்டை தேனின் கூடுதல் நன்மைகள்
1. மாரடைப்பு வராமல் தடுக்கிறது .
2. மூட்டு வலியை சரி செய்கிறது.
3.சிறுநீர் குழாயில் உள்ள கிருமிகளை அழிக்கிறது.
4.ஜலதோசம் மற்றும் வாயு தொல்லையை கட்டுபடுத்துகிறது.
5.எல்லாவற்றிக்கும் மேலாக வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்றுநோயை கட்டுபடுத்துகிறது.