செவ்வாழை பழமானது நாம் சாப்பிடுவதற்கு இனிமையாக இருக்கும் .இந்த பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் கண் நோய்களை குணமாக்கும்.இந்த செவ்வாழையில் உயர் தர பொட்டாசியம் உள்ளது .இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.இதில் வைட்டமின் 'சி' அதிகமாக உள்ளது.நார் சத்து காணப்படுகிறது . செவ்வாழை பழமானது வயிற்று போக்கினை குணப்படுத்துகிறது .தினம் ஒரு செவ்வாழை பழமானது சாப்பிடலாம் .