*ஒரு பீட்ரூட், ஒரு கேரட் , ஒரு தக்காளி , சிறிது கறி வேப்பிலை, சிறிதளவு இஞ்சி இவற்றை சேர்த்து அரைத்து தினமும் ஒப்புறு கப் ஜூஸ் சாப்பிட்டுவந்தால் இள நரை மாறும் .
*பீட்ரூட் சாறினை முகத்தில் தேய்த்து 5 நிமிடம் கழித்து தண்ணீரில் முகம் கழுவினால் முகம் பொலிவடையும்.
*தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால்,சருமம் சம்பந்தப்படட பிரச்சனைகளை தவிர்க்கலாம். முகப்பரு மற்றும் கட்டிகள் வராது. இது இரத்தத்தை தூய்மையாக்கி சருமத்தை பளபளப்பாக்கும். *பீட்ரூட்டை தோல் சீவி, விழுதாக அரைத்து கொள்ளுங்கள். இந்த விழுதில் சிறிது பார்லி பவுடர், மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்த இந்த பேஸ்டை முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பிரகாசமாகவும், பொலிவுடனும் இருக்கும்.
*பீட்ரூட்டை தோல் சீவி, விழுதாக அரைத்து கைகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் 3 முறை செய்து வந்தால் கைகள் மென்மையாகும்.