கருப்பு அரிசி என்னும் கவுனி அரிசி செய்யும் அற்புதம் - சியோ தமிழ்

Breaking

Monday, March 26, 2018

கருப்பு அரிசி என்னும் கவுனி அரிசி செய்யும் அற்புதம்


ஆசியாவில், குறிப்பாக, சீனாவில், கருப்பு அரிசி எனப்படும், கவுனி அரிசி, அதிகளவில், விளைகிறது. பழங்காலத்தில், கருப்பு அரிசியை, 'ராஜாக்களின் அரிசி' என, வரலாற்று குறிப்புகளில் குறிப்பிடப்பட்டு, இந்த அரிசியை, ராஜாக்கள் மற்றும் ராணிகள் மட்டுமே சாப்பிட வேண்டும் என, சீனாவில், சட்டமே இருந்துள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில் இதை, 'கார் அரிசி' என்றும் அழைப்பர்.





Pages