பெண்களின் கவனத்திற்கு வர வேண்டிய சில விஷயங்கள் - சியோ தமிழ்

Breaking

Sunday, March 25, 2018

பெண்களின் கவனத்திற்கு வர வேண்டிய சில விஷயங்கள்


#வீட்டில் குப்பையை கூட்டும் போது உடனே வெளியில் அள்ளிப் போட வேண்டும். 
#பழங்கள், நிலக்கடலை, கரும்பு சாப்பிட்டு விட்டு உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. 
#மாலை 6 மணி அளவில் நம் வீட்டின் பின் கதவை மூட வேண்டும். 


#தூங்கும் குழந்தையைத் தூரியோடு சேர்த்து அடுத்த அறைக்குக் கொண்டு செல்லக் கூடாது.
#இரவில் துணி துவைக்கக் கூடாது.
#குழந்தை பிறந்த வீட்டில் புதுமணத் தம்பதிகள் இருந்தால் அவர்கள் குளித்து விட்டு தான் குழந்தையைத் தொட வேண்டும்.
#கர்ப்பிணி பெண்கள் வாயிற்படியில் தலை வைத்துப் படுக்கக் கூடாது. அப்படி படுத்தால் பிரசவம் சிக்கலாக இருக்கும்.
#திருமணமான பெண்கள் கையில் வளையல் இல்லாமல், நெற்றியில் பொட்டு இல்லாமல் உணவு பரிமாறக் கூடாது.
#கைகுழந்தையுடன் திருமணத்திற்கு சென்றால் குழந்தையை புதுமணத் தம்பதிகளிடம் கொடுத்து வாங்க வேண்டும்.
#பாலை அடுப்பில் பொங்க விடக்கூடாது.


Pages