எந்த செல்வமும் இறுதியில்
துணைக்கு வருவதில்லை...
சேர்க்கும் செல்வம்
நிம்மதியை தராவிட்டால்
அதன் பெயர் செல்வம் அல்ல...
தீய வழிகளில்
உழைப்பின்றி
செல்வம் சேர்ப்போர்
பயத்தின் பிடியில்
வாழ்வை நகர்த்துவார்கள்...
உழைப்பால் ,
இறை அருளுடன்
செல்வம் சேர்ப்போர்
நிம்மதியுடன்
துன்பகாலங்களில்கூட
இறைவன் மீது
பற்றுடன் வாழ்கின்றனர்!
உன்னதமாக வாழ
முயற்சி செய்யுங்கள்....
சில நொடிகளில்
எதுவும் மாறலாம்!
முயற்சி செய்யுங்கள்....
சில நொடிகளில்
எதுவும் மாறலாம்!