மூன்று வயது சிறுவனின் சுவாரஸ்ய கதையை படித்து பாருங்கள் அருமையாக இருக்கிறது - சியோ தமிழ்

Breaking

Thursday, March 22, 2018

மூன்று வயது சிறுவனின் சுவாரஸ்ய கதையை படித்து பாருங்கள் அருமையாக இருக்கிறது


மனைவி மூன்று வயது பையனுக்கு ராஜா கதை சொன்னாள்...
பையன் : நான் பெரியவன் ஆனதும் எனக்கும் மூணு பொண்டாட்டி வேணும்...
அம்மா : எதுக்குடா மூணு ?!!?
பையன் : ஒருத்தி சமைப்பா, ஒருத்தி துணி துவைப்பா, ஒருத்தி பாட்டு பாடுவா...
அம்மா : நாலாவதா ஒண்ணு கட்டிக்கோயேன் ராத்திரி தூங்கறதுக்கு...
பையன் : வேண்டாம்..ம்மா.. நான் உன்கூடதான் தூங்குவேன்..
.
அம்மாவிற்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது...
அம்மா : அப்போ அந்த மூணு பொண்டாட்டியும் யார்கூட தூங்குவாங்க...?
பையன் : அப்பாகூட தூங்கட்டும்...

இதை கேட்டுக்கொண்டிருந்த அப்பா கண்ணில் இப்போது ஆனந்த கண்ணீர் வருகிறது !!!
😂😂😂🤣

Pages