வெட்டுப்பட்ட காயங்கள் குணமாக உதவும் பிரண்டை - சியோ தமிழ்

Breaking

Monday, May 7, 2018

வெட்டுப்பட்ட காயங்கள் குணமாக உதவும் பிரண்டை

 
இந்த இயற்க்கை மருந்தான பிரடையானது 300வகை நோய்களை குணமாக்கும் சக்தி கொண்டது.இதில் ஓன்று தான் வெட்டுப்பட்ட காயம் ....
பிரண்டை செடியிலிருந்து 4 அல்லது 5 கணுக்களை எடுத்து 50 மில்லி  வேப்பம் எண்ணெயில் போட்டு வதக்கி பின் அதனை வெட்டுப்பட்ட இடத்தில் போட வேண்டும்.
ஒரே நாளில் அந்த வெட்டுப்பட்ட புண்ணானது மூடி விடும் .

Pages