உலகின்
மிகப்பெரிய விமானமான ஏர்லேண்டர் 10 வெற்றிகரமாக
தனது சோதனை பயணத்தை முடித்துள்ளது. இந்த விமானத்துக்கு ஓடுதளம் தேவையில்லை.
ஹெலிகாப்டரைப்போல அப்படியே மேலே எழுந்துவிடும்.
302 அடி நீளம்,
143 அடி அகலம், 85 அடி உயரத்துடன் கூடிய உலகின் மிகப்பெரிய
விமானத்தின் சோதனை வெள்ளோட்டம் இங்கிலாந்து நாட்டின் கார்டிங்டன் விமானதளத்திலிருந்து வெற்றிகரமாக நடைபெற்றது.
மேலும் தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்

No comments:
Post a Comment