உடலுக்கு பல நன்மைகளை தரும் கேழ்வரகின் மருத்துவ பயன்கள் - சியோ தமிழ்

Breaking

Tuesday, August 23, 2016

உடலுக்கு பல நன்மைகளை தரும் கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

கேழ்வரகு மிகவும் சத்தான தானியங்களுள் ஒன்றாகும். இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவிகரமாக இருக்கும்.அதிக அளவில் கேழ்வரகு உட்க்கொள்ளுவதால்  உடலில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எனவே சிறுநீரககல் இருக்கும் நோயாளிகள் இந்த தானியங்களை உட்கொள்ள கூடாது.

கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.



கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் அதிக கால்சியம் உள்ளது. கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டை தணிக்கும் . குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

மேலும் தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்







No comments:

Post a Comment

Pages