மல்லிகை பூ எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
இதன் இயற்கை மணம் அதை ரசிப்பதில் ஒரு
தனி சுகம். இதன் மெல்லிய மணம் நமது
கவலைகளை மறக்க செய்யும் வல்லமை
படைத்தது. அதோடு நின்று விடாமல் பல
அரிய மருத்துவ குணங்களையும் இது
கொண்டுள்ளது. பெண்களுக்கு இது
பிடித்த ஒன்று. மல்லிகை பூவை
பிடிக்காத பெண்களே இல்லை என
சொல்லலாம். அந்த அளவுக்கு பெண்கள்
மனதில் பெரும் பங்கு வகிக்கிறது.
மேலும் ஒரு வசீகர தன்மை கொண்டது.
இதன் இயற்கை மணம் அதை ரசிப்பதில் ஒரு
தனி சுகம். இதன் மெல்லிய மணம் நமது
கவலைகளை மறக்க செய்யும் வல்லமை
படைத்தது. அதோடு நின்று விடாமல் பல
அரிய மருத்துவ குணங்களையும் இது
கொண்டுள்ளது. பெண்களுக்கு இது
பிடித்த ஒன்று. மல்லிகை பூவை
பிடிக்காத பெண்களே இல்லை என
சொல்லலாம். அந்த அளவுக்கு பெண்கள்
மனதில் பெரும் பங்கு வகிக்கிறது.
மேலும் ஒரு வசீகர தன்மை கொண்டது.
No comments:
Post a Comment