அஜித்குமார் இந்தியா ஹைதரபாத்தில்
மே 1 1971-இல் பிறந்தார். அண்மையில்
நடந்த கணக்கெடுப்பில் தென்னிந்திய
நடிகர்கள் விஜய், மகேஷ்பாபு
இருவரையும் மிஞ்சி அல்டிமெட்
ஸ்டார் எனும் பட்டத்தை
இவர் தட்டிச் சென்றார்.
2014-இல் அதிகமாக விரும்பப்படும்
ஆண் எனும் பட்டத்தை இவரின்
பெண் ரசிகர்கள் இவருக்கு வழங்கினர்.
அஜித்திற்கு பிரியாணி சமைப்பதில்
ஆர்வமுண்டு. மங்காத்தா மற்றும்
பில்லா 2 படப்பிடிப்பின்போது சக
நடிகர்களுக்கு இவர் பிரியாணியைச்
சமைத்து வழங்கினார்.
மேலும் தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்
மே 1 1971-இல் பிறந்தார். அண்மையில்
நடந்த கணக்கெடுப்பில் தென்னிந்திய
நடிகர்கள் விஜய், மகேஷ்பாபு
இருவரையும் மிஞ்சி அல்டிமெட்
ஸ்டார் எனும் பட்டத்தை
இவர் தட்டிச் சென்றார்.
2014-இல் அதிகமாக விரும்பப்படும்
ஆண் எனும் பட்டத்தை இவரின்
பெண் ரசிகர்கள் இவருக்கு வழங்கினர்.
அஜித்திற்கு பிரியாணி சமைப்பதில்
ஆர்வமுண்டு. மங்காத்தா மற்றும்
பில்லா 2 படப்பிடிப்பின்போது சக
நடிகர்களுக்கு இவர் பிரியாணியைச்
சமைத்து வழங்கினார்.
மேலும் தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்
No comments:
Post a Comment