பச்சை மிளகாயில் இவ்ளோ மருத்துவ குணங்கள் இருக்கா - சியோ தமிழ்

Breaking

Sunday, May 7, 2017

பச்சை மிளகாயில் இவ்ளோ மருத்துவ குணங்கள் இருக்கா

பச்சை மிளகாய் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
ஆனாலும் அளவுக்கு அதிகமாக
உணவில் சேர்த்து கொள்வது தவறாகும்

அதிகமாக அடிப்பட்டவர்களும்
காயம் அடைந்தவர்களும்
உணவில் பச்சை மிளகாயினை
சேர்த்து கொள்ளும் போது வலி
தண்டுவடத்தின் மூலம் நேரடியாக
மூளையினை தாக்குவதை தடுக்கிறது.

பச்சை மிளகாயில் அதிகமாக
இரும்புச்சத்து உள்ளதால்
பெண்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்

இதில் அதிகளவு நார்ச்சத்தானது
உள்ளதால் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது

மேலும் தெரிந்து கொள்ள விடியோவை காணுங்கள்

No comments:

Post a Comment

Pages