செல்வ வளத்தை உங்களுக்கு அள்ளித்தரும் மூன்றாம் பிறை தரிசனம் - சியோ தமிழ்

Breaking

Saturday, May 6, 2017

செல்வ வளத்தை உங்களுக்கு அள்ளித்தரும் மூன்றாம் பிறை தரிசனம்

மூன்றாம்  பிறை தரிசனம் கண்டால்
செல்வவளம் பெருகும்.
மாலை வேளையில் மேற்கு திக்கில்
அடிவானத்தில் அமாவாசை
மூன்றாவது தினம் சந்திர தரிசனம்
கண்டு வணங்க வேண்டும்.
கையில் காசு. நகை. தானியம். மாங்கல்யம்.
இவைகளை வைத்து மூன்றாம் பிறை காண்பார்கள்.
இந்த பிறைநாள் செவ்வாய், வெள்ளி,சனி கிழமைகளில்
வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு,
அதே போல் சித்திரை. வைகாசி மாதங்களில்
காணும் பிறை தரிசனத்திற்கு
ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும்.
இந்த பிறை தரிசனம் காண ஆண்.பெண் பேதமில்லை,
யாருக்கு செல்வம். சந்தோஷம். கல்வி வேண்டுமோ
அவரவர் தரிசனம் கண்டு
வணங்கி கேட்க நிச்சயம் கிடைக்கும்.

மேலும் தெரிந்து கொள்ள
இந்த விடியோவை முழுமையாக பாருங்கள் 

No comments:

Post a Comment

Pages