சிறுநீரக பாதிப்புகளை வேகமாக போக்கும் வாழைத்தண்டு ஜூஸ் - சியோ தமிழ்

Breaking

Monday, June 26, 2017

சிறுநீரக பாதிப்புகளை வேகமாக போக்கும் வாழைத்தண்டு ஜூஸ்

வாழைத்தண்டு ஜூஸ் பல நன்மைகளை
நமது உடலுக்கு கொடுக்கிறது.
வாரத்திற்கு ஒரு முறை
வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது
சிறுநீரக கற்களை போக்கும்,
உடல் எடையை குறைக்கும்,
இரைப்பையில் ஏற்படும்
அதிகப்படியான அமில சுரப்பை  தடுக்கும்,
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்,
சிறுநீரக பாதை தொற்றை போக்கும்

மேலும் அதிகமாக தெரிந்து கொள்ள
வீடீயோவை பாருங்கள்

No comments:

Post a Comment

Pages