உங்கள் மூளையை சுறுசுறுப்புடன் வைத்திருக்க இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடுங்கள் - சியோ தமிழ்

Breaking

Monday, June 26, 2017

உங்கள் மூளையை சுறுசுறுப்புடன் வைத்திருக்க இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடுங்கள்

நாம் வேகமாக சிந்திக்க
நமது மூளை சுறுசுறுப்பாக
இயங்குவது முக்கியம்.
மூளை ஆரோக்கியமாக
இருக்கும் பொழுது நமது
செயல்கள் தெளிவாக இருக்கும்.
நமது நினைவாற்றல் அதிகரிக்கும்.
மறதி இருக்காது.
வேகமாக புரிந்து கொள்ளும்
தன்மை ஏற்படும் .
இதற்கும் நமது மூளை
ஆரோக்கியமாக இருத்தல் அவசியம்
அதற்கு தேவையான உணவு
பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம்

No comments:

Post a Comment

Pages