இன்சுலின் சுரப்பை அதிகரித்து
நீரிழிவு நோயை தடுக்கும் பாதாம் பருப்பு
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்
ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு
என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று
தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய்
உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு
உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு
குணமாகும் என்று ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
நீரிழிவு நோயினால் இன்சுலின்
குறையலாம் அல்லது குளுகோஸை
சக்தியாக மாற்றும் ஹார்மோனை
பயன்படுத்தும் திறன் குறையலாம்
பாதாம் பருப்பை சாப்பிடுவதால்
இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு,
நீரிழிவு நோய் வருவதற்கான
முந்தைய நிலையில் இருக்கும் கெட்ட
கொழுப்பின் அளவும் குறைவதாக தெரியவந்துள்ளது.
பாதாம் மட்டுமல்லாது இதர கொட்டை
பருப்புகளும் கூட டைப் 2 நீரிழிவு நோயை
குணப்படுத்துவதாக அவர்கள்
தெரிவித்துள்ளனர் பாதாம் மற்றும்
இதர கொட்டை பருப்புகள் உடல் பருமனை
எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்காற்றுகிறதாம்.
மேலும் அதிகமாக தெரிந்து கொள்ள
இந்த விடீயோவை பாருங்கள்
நீரிழிவு நோயை தடுக்கும் பாதாம் பருப்பு
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்
ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு
என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று
தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய்
உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு
உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு
குணமாகும் என்று ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
நீரிழிவு நோயினால் இன்சுலின்
குறையலாம் அல்லது குளுகோஸை
சக்தியாக மாற்றும் ஹார்மோனை
பயன்படுத்தும் திறன் குறையலாம்
பாதாம் பருப்பை சாப்பிடுவதால்
இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு,
நீரிழிவு நோய் வருவதற்கான
முந்தைய நிலையில் இருக்கும் கெட்ட
கொழுப்பின் அளவும் குறைவதாக தெரியவந்துள்ளது.
பாதாம் மட்டுமல்லாது இதர கொட்டை
பருப்புகளும் கூட டைப் 2 நீரிழிவு நோயை
குணப்படுத்துவதாக அவர்கள்
தெரிவித்துள்ளனர் பாதாம் மற்றும்
இதர கொட்டை பருப்புகள் உடல் பருமனை
எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்காற்றுகிறதாம்.
மேலும் அதிகமாக தெரிந்து கொள்ள
இந்த விடீயோவை பாருங்கள்
No comments:
Post a Comment