முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா - சியோ தமிழ்

Breaking

Wednesday, July 5, 2017

முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா

நம்மில் பலருக்கும் இதன் மகத்துவம் தெரிந்திருக்கும்.
இன்று எல்லா நகரங்களிலும் பெரிய கடைகளில்
முளை கட்டிய பயறு விற்கப்படுகிறது.
நம் முன்னோர்கள் இதன் மகத்துவத்தை
அன்றே புரிந்து வைத்துள்ளனர்.
நம் உடலுக்கு அதிக சத்துக்களை கொடுக்கும்
இது ஒரு நல்ல ஊட்டச்சத்து உணவு .
இதை பற்றி மேலும் விரிவாக
தெரிந்து கொள்ள
இந்த வீடீயோவை பாருங்கள்

No comments:

Post a Comment

Pages