புனுகு பூனையிலிருந்து எடுக்கப்படும் புனுகின் அற்புத சக்தி - சியோ தமிழ்

Breaking

Thursday, November 23, 2017

புனுகு பூனையிலிருந்து எடுக்கப்படும் புனுகின் அற்புத சக்தி

புனுகு இயற்கையில் அதீத வாசனை கொண்ட ஒரு நறுமண பொருள். நமது நாட்டு மருத்துவத்திலும் சித்த மருத்துவத்திலும் நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒரு மருந்து பொருள். புனுகு பூனை எனப்படும் ஒரு அரியவகை பூனையிலிருந்து எடுக்கப்படும் இது மிகவும் அறிய ஒன்று. கிடைப்பது மிகவும் அரிது. தொடர்ந்து புனுகுக்காக இந்த பூனையினம் அளிக்கப்பட்டு வந்து இன்று அருகி அழியும் தருவாயில் உள்ளது. பல மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது இது. மேலும் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்

Pages