நம்முடைய உடல் எடையை குறைப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன. கொஞ்சம் முயற்சி எடுத்தால் நம்முடைய உடல் எடையை வேகமாக குறைத்து கட்டுக்குள் வைத்து கொள்ளலாம். அதற்க்கு உணவு பழக்கம் மட்டுமின்றி சில வழக்கமான நடைமுறைகளையும் மாறினால் நிச்சயம் முடியும். ஏனென்றால் உடல் எடை கூடுவது ஒரு நாளில் நடைபெறுவது இல்லை அது வருடக்கணக்காகிறது. அப்படி கூடும் எடை ஒரு நாளில் குறையாது. ஆனால் முயற்சி செய்தால் சில வாரங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். இந்த கலவையை நீங்கள் எடுக்கும் பொழுது நல்ல மாற்றம் தெரியும். இந்த தேன், எலுமிச்சை,முள்ளங்கி கலவையானது உங்கள் உடல் எடையை விரைவில் குறைக்கும். இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்
Tuesday, March 6, 2018

உங்கள் உடல் எடையை மூன்று வாரங்களில் குறைக்கும் இந்த இயற்கை கலவை
Tags
# ஆரோக்கியம்
Share This
About h
Newer Article
மூல நோய் நீக்கும் இயற்க்கை மருத்துவம்
Older Article
நம்முடைய உடலுறுப்புகளின் கால அட்டவணை
Labels:
ஆரோக்கியம்