தமிழ் சித்தர்கள் கற்பக விருட்சம் என்று போற்றிய அற்புத மரபு வகைகளில் பனை மரமும் ஒன்று. ✳ மலச்சிக்கலைப் போக்கும். ✳ உடலுக்கு வலு சேர்க்கும். ✳ இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ✳ கர்ப்பப்பை வலுப்பெறும். ✳ நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளது. ✳ நார்ச்சத்து மிகுந்தது. ✳ குளிர்ச்சியானது. ✳ புற்றுநோயைத் தடுக்க வல்லது.
✳ சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தி, இன்சுலின் அளவை சமநிலையில் வைக்கக்கூடியது. ✳ புரதச்சத்து மிகுந்தது. ✳ எலும்புகளை வலுப்படுத்தக்கூடியது. ✳ ஆன்டி ஆக்சிடெண்ட் நிறைந்தது. ✳ இரத்த ஓட்டத்தை சீர்படுத்த வல்லது.
✳ ஒமேகா 3 fatty acid நிறைந்தது. ✳ மாரடைப்பு மற்றும் பக்க வாதத்தைத் தடுக்கவல்லது. ✳ குழந்தைகளுக்கு மிகுந்த ஊட்டச்சத்து உணவு. ✳ 100% ஆர்கானிக். ✳ எந்தவொரு preservatives ம் கலக்கப்படாதது.