இன்றைய மருத்துவ சிந்தனை
எலுமிச்சை
அஜீரணக் கோளாறுகள் நீங்க
-----------------------------------------------------
எலுமிச்சம் பழச்சாறு , வெள்ளரிப் பிஞ்சு , உப்பு மூன்றையும் ஒன்றாகக் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

தலைமுடி கருமையாக வளர
-----------------------------------------------------
-----------------------------------------------------
எலுமிச்சம் பழச்சாற்றில் தேயிலைத் தண்ணீரைக் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி கருமையாக வளரும்.
பொடுகுத் தொல்லை நீங்க
----------------------------------------------------
தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி வைத்துக் கொண்டு தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை தீரும்.

உடலில் உள்ள வெண்புள்ளிகள் மறைய
-----------------------------------------------------
எலுமிச்சம் பழச்சாறு , வல்லாரைக்கீரை (3) எடுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் உடலில் உள்ள வெண்புள்ளிகள் மறையும்.

நீர்க்கடுப்பு நீங்க
----------------------------------------- --------
எலுமிச்சம் பழச்சாற்றை மோரில் கலந்து குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.

ரத்தக் கொதிப்பு குணமாக
-----------------------------------------------------
எலுமிச்சம் பழச்சாறு ,பேரீச்சம்பழம்(2) , சீரகம்(1ஸ்பூன்) சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.

வயிற்றுப் போக்கு நிற்க
-----------------------------------------------------
எலுமிச்சம் பழச்சாறு(1 ஸ்பூன்) , வெங்காயச்சாறு(1 ஸ்பூன்) இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் போக்குநிற்கும்.

தேமல் மற்றும் வியர்குரு நீங்க
-----------------------------------------------------
இளநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து உடலில் தேய்த்து வந்தால் தேமல் , வியர்குரு போன்றவை குணமாகும்.

இருமல் குணமாக
----------------------------------------------------
எலுமிச்சம் பழச்சாறு , தேன் இவை இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் இருமல் குணமாகும்.

மாதவிலக்கு வயிற்றுவலி நீங்க
-----------------------------------------------------
எலுமிச்சம் பழச் சாற்றை எடுத்து தண்ணீர் கலந்து மாதவிலக்குச் சமயங்களில் குடித்து வந்தால் அந்த நேரத்தில் ஏற்படக்கூடிய வயிற்று வலி குணமாகும்.