*Kidney :* நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை.
*Stomach :* குளிரூட்டப்பட்ட உணவுகள்.
*Lungs :* புகைப்பிடித்தல்.
*Liver :* கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், மது அருந்துதல்.
*Heart :* உப்பு நிறைந்த உணவு வகைகள்.
*Pancreas :* அதிகப்படியான நொறுக்கு தீனி
*Intestines :* கடல்சார் உணவுகளை பாகுபாடின்றி மிகுதியாக உண்பது.
*Eyes :* Watching TV, Mobile & Computer screens
*Gall bladder :* காலை உணவு தவிர்ப்பது.
நம்மை பாதுகாத்துக் கொள்வது நமது கடமை.
ஏனெனில் பழுதடைந்து விட்டால் இந்த உதிரிபாகங்கள் விலையுயர்ந்து.
மாற்றிப் பொறுத்த மிகவும் செலவு பிடிக்கும்.
எளிதாக கிடைக்காது.
Original போல் இயங்காது.
உண்ணும் உணவில் கவனம் தேவை.
வாழ்க்கை முறையில் கவனம் தேவை.
