சாயின் அதிசய குரல் - சியோ தமிழ்

Breaking

Thursday, April 12, 2018

சாயின் அதிசய குரல்




*இங்கே எதுவும் நிரந்தரமில்லை, ஆதலால் உன் தோல்விகள் நிரந்தரமில்லை...
*இங்கே எதுவும் நிரந்தரமில்லை, ஆதலால் உன் வறுமை நிரந்தரமில்லை...
*இங்கே எதுவும் நிரந்தரமில்லை, ஆதலால் உன் துன்பங்கள் நிரந்தரமில்லை...
*இங்கே எதுவும் நிரந்தரமில்லை ஆதலால் உன் குழப்பங்கள் நிரந்தரமில்லை...
*இங்கே எதுவும் நிரந்தரமில்லை ஆதலால் உன் துயர்நிறை சூழல் நிரந்தரமில்லை...
*இங்கே எதுவும் நிரந்தரமில்லை ஆதலால் உன் அச்சங்கள் நிரந்தரமில்லை...
*இங்கே எதுவும் நிரந்தரமில்லை ஆதலால் உன் அவமானங்கள் நிரந்தரமில்லை...
*இங்கே எதுவும் நிரந்தரமில்லை ஆதலால் உன் பகையும் நிரந்தரமில்லை ...
*உண்மைதான் அப்பா இங்கே "எதுவும் நிரந்தரமில்லை" ஆதலால் மனதை திடமாக வை, எந்த சூழலும் மாறும், நான் மாற்றுவேன்....!!!
*ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி!!!

Pages