Lizard இந்திய வகை ஓணான் - சியோ தமிழ்

Breaking

Thursday, January 7, 2016

Lizard இந்திய வகை ஓணான்


இந்திய வகை ஓணான்.
இது படம் பிடிக்கப்பட்டது தென் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மார்த்தாண்டம் அருகில் .
பருவ நிலை மாறுதல் காரணமாக இந்த இனம் தற்போது அழியும் நிலையில் உள்ளது .



 ஓணான் (ஆங்கிலம்: Oriental Garden Lizard) பல்லி வகையைச் சார்ந்தது.  இது ஊர்வன வகையைச் சேர்ந்தது ஆகும். இது ஓந்தி அல்லது பச்சோந்தி போல் நிறம் மாறுவது அன்று. அதனைப்போன்று நீளமான நாக்கும் இல்லை. இது கண்களை 360° கோணத்தில் சுற்றாது. பெரும்பாலும் மரங்களிலும் செடிகளிலும் காணப்படும் இது சிறு பூச்சிகளை உண்ணும். வேகமாக ஓடும். பற்களை உடையது.
மரத்தில் இவை இருக்கும் போது எளிதாக கண்களுக்கு புலப்படாது . மனிதர்களை கண்டு மிகவும் அஞ்சுபவை இவை . 


No comments:

Post a Comment

Pages