Black scorpion tongue chili - சியோ தமிழ்

Breaking

Wednesday, January 6, 2016

Black scorpion tongue chili

"Black scorpion tongue chilli" ஒரு அறிய வகை மிளகாய் . இதன் தமிழ் பெயர் சரியாக தெரியவில்லை .மிகவும் காரமான மிளகாய் வகை இது . குழம்பில் பயன்படுத்தும் பொழுது மிகவும் ருசியாக இருக்கும் . இது கன்னியாகுமரி களியக்காவிளை பகுதியில் இருந்து எடுக்கபட்டது . அழிந்து வரும் மிளகாய் வகைகளில் ஒன்று .
பல வருடங்களுக்கு முன்பு பரவலாக இருந்த இது இப்பொழுது காண்பதே அரிதாக இருக்கிறது .

 

No comments:

Post a Comment

Pages