தலைமுடி பிரச்சனைகளைப் போக்கும் வேப்பிலை - சியோ தமிழ்

Breaking

Friday, April 29, 2016

தலைமுடி பிரச்சனைகளைப் போக்கும் வேப்பிலை



எளிதில் கிடைக்கும் வேப்பிலைக்கு மருத்துவ குணம் அதிகம் . கிராமப்புறங்களில் இதை மிக அதிக அளவில் மருந்தாக பயன்படுத்துவர்
வேப்பிலையில் அடங்கியுள்ள மருத்துவ சக்தி வாய்ந்த பொருட்கள் சருமம் மற்றும் தலைமுடியில் ஏற்படும்  எல்ல வகை பிரச்சனைகளையும்  தீர்த்து வைக்கும்

நம்மில் பலருக்கு தலைமுடி சம்மந்தமான பிரச்சனைகள் உண்டு . வேப்பிலை மூலம் தலைமுடி சம்மந்தமான பிரச்சனைகளைப் எவ்வாறு தீர்க்கலாம் என்பதை பார்ப்போம்
மேலும் பார்க்க வீடியோவை கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Pages