Mooligai Adhimaduram மருத்துவ மூலிகை அதிமதுரம் பற்றி அறிவோம் - சியோ தமிழ்

Breaking

Wednesday, May 4, 2016

Mooligai Adhimaduram மருத்துவ மூலிகை அதிமதுரம் பற்றி அறிவோம்




அதிமதுரம் ஆயுர்வேதம் மற்றும் உலகின் எல்ல மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ மூலிகை.

இதன் வேறு பெயர்கள் அதிங்கம் ,அஷ்டி , மாதூகம், இரட்டிப்பு மாதூரம் ஆகும்


இதன் வேர் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது .
இதன் வேர் இனிப்பு சுவையும் நல்ல மணமும் குளிர்ச்சி தன்மையும் வாய்ந்தது 


No comments:

Post a Comment

Pages