கட்டை விரலில் மோதிரம் அணிகிறீர்களா? தீய சக்திகளுக்கு ஆட்படுவீர்கள் - சியோ தமிழ்

Breaking

Wednesday, October 11, 2017

கட்டை விரலில் மோதிரம் அணிகிறீர்களா? தீய சக்திகளுக்கு ஆட்படுவீர்கள்

மோதிரம் என்பது நம்முடைய முன்னோர்கள்
காலத்திலிருந்தே அணியப்பட்டு  வரும்
ஒரு சம்பிரதாயம். நம் முன்னோர்கள்
தங்கம் மற்றும் வெண்கலத்தில்
மோதிரங்களை அணிந்து வந்துள்ளனர்.
விரல்களில் அணியப்படும் மோதிரம்
டென்ஷன் குறைக்கவும், இனிமையான
பேச்சு திறன், அழகான குரல் வளம்
என்பவற்றுக்கு உதவுகிறது. அதிலும்
மோதிர விரலில் அணியப்படுவதன்
முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி
உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும்
பாலுணர்வுக்கும் உதவுகிறது. இந்த
மோதிரத்தை சம்பிரதாயப்படி மோதிர
விரலில் தான் அணிய வேண்டும். ஆனால்
தற்பொழுது பலரும் நாகரிகம் என பெயரில்
மோதிரத்தை கட்டை விரலில் அணிகிறார்கள்
அனால் இப்படி அணிவது பல்வேறு தாக்கங்களை
ஏற்படுத்தும் அவைகளை பற்றி மேலும்
விரிவாக  தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்

No comments:

Post a Comment

Pages