புற்றுநோய் உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும்
ஒரு கொடிய நோய். சமீப காலமாக இது மிக
அதிகமாக மக்களுக்கு வரும் ஒரு நோயாக
இருக்கிறது.உணவுமுறைகளில் மாற்றமே
இதற்கு முக்கிய காரணம். இயற்கை
உணவிலிருந்து விடுபட்டு செயற்கை
உணவை தேடி நாம் சென்று கொண்டிருப்பதால்
ஏற்படும் மிகப்பெரிய விளைவை நாம்
சந்தித்து கொண்டிருக்கிறோம் .
இதிலிருந்து மீள இயற்கை உணவுமுறைகளையும்
இயற்கை சேர்ந்த வாழ்க்கை முறைகளையும்
நாம் பின்பற்ற வேண்டியது மிகவும்
அவசியம். என்னென்ன உணவுகள்
புற்றுநோயை வேகமாக கொண்டுவரும்
என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்
மேலும் விரிவாக தெரிந்து கொள்ள
இந்த வீடியோவை பாருங்கள்
ஒரு கொடிய நோய். சமீப காலமாக இது மிக
அதிகமாக மக்களுக்கு வரும் ஒரு நோயாக
இருக்கிறது.உணவுமுறைகளில் மாற்றமே
இதற்கு முக்கிய காரணம். இயற்கை
உணவிலிருந்து விடுபட்டு செயற்கை
உணவை தேடி நாம் சென்று கொண்டிருப்பதால்
ஏற்படும் மிகப்பெரிய விளைவை நாம்
சந்தித்து கொண்டிருக்கிறோம் .
இதிலிருந்து மீள இயற்கை உணவுமுறைகளையும்
இயற்கை சேர்ந்த வாழ்க்கை முறைகளையும்
நாம் பின்பற்ற வேண்டியது மிகவும்
அவசியம். என்னென்ன உணவுகள்
புற்றுநோயை வேகமாக கொண்டுவரும்
என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்
மேலும் விரிவாக தெரிந்து கொள்ள
இந்த வீடியோவை பாருங்கள்
No comments:
Post a Comment