" அன்பு குழந்தையே....நீ இழந்ததை எல்லாம் மீண்டும் பெற போகிறாய் தைரியமாக இரு ஜெயிக்க போகிறாய் . உன்னை வெறத்து ஒதுக்கியவர்கள் உன்னை தேடி வருவார்கள. நீண்ட காலமாக உன்னை வாட்டி வதைக்கும் வலிகளிள் இருந்தும் நோய்களில் இருந்தும் விரைவில் நிவாரணம் பெறபோகிறாய. இவை அனுத்திலும் இருந்து உன்னை விரைவில் விடுப்பேன். உனது தேவையை பூர்த்தி செய்ய போகிறேன் ஆனால் அதற்க்காக காத்திருக்க வேண்டும்..இவை அனைனத்திலும் இருந்து மீண்டு வந்திருக்கிறாய் அப்பா உங்கள் அருள் எனக்கு எப்போது கிடைக்கும். நான் படும் வேதனையை பாருங்கள் அப்பா. என்னால் முடிந்தவரை சுமந்து விட்டேன் என்று நீ கூறுவதை நான் கேட்டு ஓடி வந்து விட்டேன்மனம் தளராதே. காத்திரு பொறுமையாக இரு. நீ விரும்பிய வாழ்க்கையை உனக்கு அள்ளி அள்ளி கொடுக்க போகிறேன். நான் இருக்கிறேன் கலங்காதே நான் உன்னை பாதுகாப்பேன். இது தெரியாமல் கவலை பட்டு கொண்டு இருக்கிறாய் நம்பிக்கையோடு இரு. நம்பிக்கைதான் வாழ்க்கை அப்பா நான் இருக்கிறேன்... " ஓம் ஸ்ரீ சாய் ராம்..