பூஜை அறை இரண்டு சுவர்கள் சந்திக்கும் திரிகோணங்களில் இருக்ககூடாது
பூஜை அறையில் படங்களும். விக்ரகங்கள் வைக்கும் கபோர்ட்கள்
தேக்குமரம், மாமரம், பலா மரம் போன்றவற்றால் செய்வது சிறப்பு
தேக்குமரம், மாமரம், பலா மரம் போன்றவற்றால் செய்வது சிறப்பு
ஏனென்றால் இந்த மரங்களுக்கு மந்திர உச்சாடனம் ஆகர்ஷணம் செய்யும் சக்திகள் உண்டு,
ஒருக்காலும் வீட்டில் மறைந்த முன்னோர் களின் படங்களை பூஜை அறையில் வைக்க கூடாது,
பூஜை அறை அடுக்களை. உணவருந்தும் இடங்களின் அருகே தவறேதும் இல்லை
கிழக்கிலோ, தெற்கிலோ 'பூசையறைகள் வைக்கும் போது படங்களும், விக்ரகங்களும் மேற்கு பார்த்து வைப்பது உத்தமம்
மேற்கு, வடக்கு பூஜையறை வந்தால் படங்கள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி இருக்க வேண்டும்
பூஜையறையயில்
பூஜையறையயில்
அஷ்டமங்கல்ய. அக்ஷ்தங்களான
1.அரிசி. நெல். நீர் சேர்த்து ஒரு சிறிய கிண்ணத்தில்
1.அரிசி. நெல். நீர் சேர்த்து ஒரு சிறிய கிண்ணத்தில்
2.வஸ்திரம்
3.எரியும் குத்து விளக்கு '
4.வட்ட வடிவ கண்ணாடி
5.கண்ணில் தடவும் கண்மை,
6.கொட்டைப் பாக்கு, வெற்றிலை,
6.கொட்டைப் பாக்கு, வெற்றிலை,
7.குங்குமம் சிமிழ்,
8.கிரந்தங்கள்
(இராமாயணம், மகாபாரதம், போன்றவை) கண்டிப்பாக இருக்க வேண்டும்
(இராமாயணம், மகாபாரதம், போன்றவை) கண்டிப்பாக இருக்க வேண்டும்