3 நாட்களில் 2 கிலோ தொப்பை குறையும் ஒரு எளிய வழிமுறை - சியோ தமிழ்

Breaking

Friday, March 9, 2018

3 நாட்களில் 2 கிலோ தொப்பை குறையும் ஒரு எளிய வழிமுறை


ஒரு வெள்ளரி காய் ( தோல் சீவபட்டது )
ஒரு எலுமிச்சை பழம் (கொட்டை நீக்கிய சாறு மட்டும் )
ஒரு சிறிய இஞ்சி கட்டை விரல் அளவு ( தோல் சீவபட்டது )
6-8 புதினா இலைகள்
ஒரே ஒரு தம்ளர் தண்ணீர் (வெந்நீர் அல்ல )சேர்த்து
மிக்ஸியில் தண்ணீரைப் போல் அரைத்து இரவு உறங்குவதற்கு முன்பு குடிக்க வேண்டும்..
3 நாட்களில் 2 கிலோ எடையை குறைக்க முடியும்.. செய்முறையை தவறாக மேற்கொள்ள கூடாது.. ஒரு தம்ளர் தண்ணீர் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும்.. எடையை வேகமாக குறைக்கலாம் என்று அதிக எலுமிச்சை பழம் அதிக இஞ்சி வெள்ளரி காய் பயன்படுத்தவது பயனை தராது.. கண்டிப்பாக உறங்குவதற்கு முன்புமட்டுமே அருந்த வேண்டும்..
18 நாள்
அடிவயிற்றில் காணப்படும் belly fat குறைக்கும் முறை இது..
தொடை மற்றும் கைகளில் அதிக சதை இருந்தால் அது குறையாது.. அதற்கு பிரத்தியேக உடற்பயிற்சி அவசியம்.

Pages