மனவுறுதி:
மிகவும் அவசியம். பயம் கூடாது. எந்த துயரம் வந்தாலும் கலங்காமல் இதைவிட அதிக துன்பம் வராமல் இருந்ததே என எண்ணி தைரியத்துடன் எதிர் நோக்கவேண்டும்.
இது பற்றிய ஓரு சிறு கவிதை.
"இந்த உலகம் சிரிக்கிறது மனிதரைப் பார்த்து.
எத்தனையோ யுகங்களாய்

எந்த பிடிமானமின்றியும்
எந்த பயமின்றியும்
அந்தரத்தில் சுழல்கிறேன் நம்பிக்கையாக!"
ஆனால் மனிதா! வெறும் நூற்றாண்டு வாழ்க்கைக்கு
எத்தனை பிடிமானம் தேடுகிறாய்! பித்தனாய் பயந்து பதறுகிறாய்!
பட்டினத்தார் மனித வாழ்வினை மிகவும் தெளிவாக இரண்டே வரிகளில் விவரித்துள்ளார். அந்தச் சொற்றொடர்தான்
" காதற்ற ஊசியும் வாராது
காணும் கடை வழிக்கே " போகும்போது எதற்கும் உதவாத காதற்ற ஊசியைக்கூட நீ கொண்டு போக முடியாது. ஆனால் போகும்போது எதனையும் கொண்டு போக முடியாது என நன்கு தெரிந்திருந்தும்
பணம் வேண்டும்; நிலம் வேண்டும்; பங்களா பதவி வேண்டும் ஏன் அலைகின்றாய் மானிடனே.
இந்த உலகில் உன்னை ஒரு பாத்திரமாகத்தான் உன்னை
ஈசன் படைத்துள்ளான். அந்த பாத்திரத்தை அளித்த ஈசனுக்கு நன்றி கூறி கிடைத்திருக்கும் வாழ்வினை ஈசனின் நினைவாக வாழ முற்படு. பேராசையை தவிர்த்துவிடு
ஈசனின் அருளிருக்கும் போது உனக்கு பயம் எதற்கு? ஓம் நமச்சிவாய எனக் கூறி பயம் விலக்கு.
ஓம்நமச்சிவாய !
சிவாயநம! திருச்சிற்றம்பலம் !