சருமத்தை அழகாக பொலிவுறச்செய்யும் திராட்சைப்பழம் - சியோ தமிழ்

Breaking

Tuesday, August 16, 2016

சருமத்தை அழகாக பொலிவுறச்செய்யும் திராட்சைப்பழம்


சருமத்தை  அழகாக பொலிவுறச்செய்யும்
திராட்சைப்பழம் பற்றி நாம் இந்த
வீடியோவில் பார்க்கலாம்


நம் நாட்டில் அதிகமாக விளையக்கூடிய கனி வகைகளுள் திராட்சையும் ஒன்று
உடல் சருமத்தின் அழகை மெருகேற்றி பொலிவடையச் செய்யும் வலிமை திராட்சை பழத்தில் உள்ளது
திராட்ச்சைப்பழம்  உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தன்மையை கொடுக்கும்
திராட்சை பழத்தில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை அதிக அளவில் உள்ளன. எனவே இப்பழத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சக்தி அபரிமிதமாக உள்ளது. திராட்சை பழம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால், ஒரு திராட்சை பழத்தை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருவளையம் நீங்கிவிடும்.

மேலும் தெரிந்துகொள்ள வீடியோவை பாருங்கள்


 

No comments:

Post a Comment

Pages