உடலுக்கு அதிக சத்துக்களை கொடுக்கும் முருங்கைக்காய் - சியோ தமிழ்

Breaking

Tuesday, August 16, 2016

உடலுக்கு அதிக சத்துக்களை கொடுக்கும் முருங்கைக்காய்


காய்கறிகளின் அரசன் முருங்கைக்காய்

என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்.

உடலுக்கு தேவையான சத்துக்களை

அதிகமாக தன்னகத்தே கொண்டுள்ளதால்

இதை அவ்வாறு கூறுவர். முருங்கை

மரத்திற்கு 'பிரம்ம விருட்சம்' என்ற பெயர்

மட்டுமல்லாது 'ஏழைகளின் மரப்பயிர்' 

போன்ற சிறப்புப் பெயர்களும் உள்ளது.

முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும்

இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ,

விட்டமின் சி போன்றவை காணப்படுகிறது.  

மேலும் புரதம் 2.5 கிராம், கார்போஹைட்ரேட் 

3.7 கிராம்,நீர்  86.9%,

கலோரி 26,ஃபைபர் 4.8 கிராம்,கொழுப்பு 0.1

கிராம்,விட்டமின் ஏ 0.11 மிகி,வைட்டமின் பி

(கோலைன்) 423 மி.கி,வைட்டமின் பி 1 (தயாமின்)

 0.05 மி.கி, விட்டமின் பி2 (ரிபோப்லாவின்)

 0.07 மி.கி,வைட்டமின் பி3 (நிகோடினிக் அமிலம்) 

0.2 மிகி,கால்சியம் 30 மில்லி கிராம்,

மெக்னீசியம் 24 மில்லி கிராம் ஆகிய

சத்துக்கள் முருங்கை காயில் உள்ளது

இதனுடைய பிஞ்சுக் காய்கள் மட்டுமே

சமையலுக்கு உபயோகப் படுத்துகின்றோம்

மேலும் தெரிந்துகொள்ள வீடியோவை பாருங்கள்












No comments:

Post a Comment

Pages