இரத்த அழுத்தம் உடல்வலி போக்கும் வேலிப்பருத்தி மருத்துவ குணங்கள் - சியோ தமிழ்

Breaking

Wednesday, August 10, 2016

இரத்த அழுத்தம் உடல்வலி போக்கும் வேலிப்பருத்தி மருத்துவ குணங்கள்




இரத்த அழுத்தம் உடல்வலி போக்கும்வேலிப்பருத்தி
மருத்துவ குணங்கள் பற்றி நாம்
இந்த வீடியோவில் பார்க்கலாம் 

வேலி ஓரங்களில் கொடி போல் படர்வதால் இதை வேலிப்பருத்தி என்று அழைக்கின்றனர்
இதன் வேறுபெயர்கள் உத்தாமணி


வேலிப்பருத்தியின்  வேர், கொடி, இலை, பால் இவைகளை நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் ஜலதோஷத்தினால் உண்டாகும் வாத, பித்த மாறுபாடுகள் நீங்கும்

கால் வீக்கங்களுக்கும், உடலில் அடிப்பட்ட வீக்கங்களுக்கும், இதன் இலைச் சாற்றையும், சுண்ணாம்பையும் கலந்து பூசி வர குணமாகும்

வேலிப்பருத்தி இலைகளை வதக்கி கீழ்வாதவலி, முடக்கு வாதவலி, குடைச்சல் போன்றவை ஏற்பட்ட இடங்கள் மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலிகள் குறையும்
மேலும் தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள் 







No comments:

Post a Comment

Pages