ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும்
நன்மைகள் பற்றி நாம் இந்த
வீடியோவில் பார்க்கலாம்
ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.
கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும்
கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில்
அதிகம். இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க
ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. ஆப்பிள் பழத்தில்
வைட்டமின்கள், இரும்பு, புரோட்டீன், கொழுப்பு,
பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம்,
பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள்
பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன..
அத்தகைய சத்துக்கள் உடலை வலுவோடு
வைப்பதுடன், எந்த நோயும் உடலைத்
தாக்காத வகையில் நோயின்றி
ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது
140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில்
90 கலோரிகளே உள்ளன
மேலும் தெரிந்து கொள்ள
வீடியோவை பாருங்கள்

No comments:
Post a Comment