கோயிலில் மற்றவர் ஏற்றிய விளக்கில் நாம் விளக்கு ஏற்றலாமா - சியோ தமிழ்

Breaking

Wednesday, April 5, 2017

கோயிலில் மற்றவர் ஏற்றிய விளக்கில் நாம் விளக்கு ஏற்றலாமா

பிறர் ஏற்றிய தீபம் என்பதால்
அதற்கு ஏதாவது தோஷம் ஏற்படாது.
அதுபோல, நாம் தீபம் ஏற்றினால்
நமக்கு கிடைக்கவேண்டிய பலன்
பிறருக்கும் போய்விடாது.

சிவன் கோயில் சந்நிதியில்
தீபம் எரிந்து கொண்டிருந்தது.
ஒரு எலி அந்த விளக்கில் இருந்த
நெய்யைக் குடிக்க வாயை வைத்தது.
எதிர்பாராமல் எலியின் வாய்பட்டு
அணைய இருந்த திரியில் சுடர்,
தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது.

இந்நிகழ்ச்சி பெரிய புண்ணியச் செயலாக
அமைந்து, மறுபிறவியில் மகாபலிச்
சக்கரவர்த்தியாகப் பிறந்தது. சுவாமி
சந்நிதியில் விளக்கேற்றுவது தான்
முக்கியமே தவிர மற்ற
சந்தேகம் எதுவும் வேண்டாம்.


No comments:

Post a Comment

Pages